ராகுல் காந்தியை பிரதமராக மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழிசை

Forums Inmathi News ராகுல் காந்தியை பிரதமராக மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழிசை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14647
    Inmathi Staff
    Moderator

    பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும், மக்கள் ஏற்கும் தலைவராக ராகுல்காந்தி இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தோல்வியடைவது உறுதி என்றார். மேலும் ‘மதச்சார்பற்ற கட்சிகளுடன்தான் கூட்டணி’ என்ற டிடிவி தினகரனின் பேச்சுக்கு பதிலளித்த அவர், ஊழல்வாதிகளுடனும் 20 ரூபாய் டோக்கன்காரர்களுடனும் கூட்டணி வைக்க பாஜக தயாராக இல்லை என்றார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This