ரஜினி கட்சி துவங்குவது பற்றி டிசம்பரில் அறிவிப்பார் என சத்தியநாராயணராவ்

Forums Inmathi News ரஜினி கட்சி துவங்குவது பற்றி டிசம்பரில் அறிவிப்பார் என சத்தியநாராயணராவ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14637
    Inmathi Staff
    Moderator

    அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வரும் டிசம்பர் மாதத்தில் ரஜினி வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், ரஜினி தொடங்கும் கட்சிக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This