இளைஞர்களுடன் சேர்ந்து சுவரோவியம் வரைந்த அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News இளைஞர்களுடன் சேர்ந்து சுவரோவியம் வரைந்த அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14635
    Inmathi Staff
    Moderator

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் சுவரோவியம் வரைந்துள்ளார்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மதில் சுவரில் தன்னார்வலர்களான இளைஞர்கள் சிலர் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் வரைந்துகொண்டிருப்பதைக் கண்டார். உடனடியாகக் காரை நிறுத்திக் கீழிறங்கி இளைஞர்களுடன் சேர்ந்து சுவரோவியங்கள் தீட்டினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This