திமுக ஆண்ட காலங்கள் தமிழகத்தின் இருண்ட காலம் என செங்கோட்டையன்

Forums Inmathi News திமுக ஆண்ட காலங்கள் தமிழகத்தின் இருண்ட காலம் என செங்கோட்டையன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14628
    Inmathi Staff
    Moderator

    தமிழகத்தை திமுக ஆண்ட காலங்கள் களப்பிரர் ஆண்ட காலத்தைப் போன்ற இருண்ட காலங்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சிதான் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

    சேர, சோழ. பாண்டிய மன்னர்களின் பொற்கால ஆட்சியாக அதிமுகவின் ஆட்சி தொடர்வதாக அவர் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்றும், ஜனநாயகம் தழைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This