தமிழகத்தில் இனி ஒரு போதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தினகரன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் கூட்டு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.