தமிழகத்தில் இனி திமுக ஆட்சிக்கு வராது என ஓ.பி.எஸ்

Forums Inmathi News தமிழகத்தில் இனி திமுக ஆட்சிக்கு வராது என ஓ.பி.எஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14627
    Inmathi Staff
    Moderator

    தமிழகத்தில் இனி ஒரு போதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தினகரன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் கூட்டு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This