சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

Forums Inmathi News சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14624
  Inmathi Staff
  Moderator

  காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This