மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 21,000 கனஅடியில் இருந்து 20,158 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104.47 அடியாகவும், நீர்இருப்பு 70.15 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.