ரயிலுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

Forums Inmathi News ரயிலுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14597
    Kalyanaraman M
    Keymaster

    கோவை விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வரும் ஜோத்பூர் ரயிலை வெடிகுண்டு வைத்து கவிழ்க்க போவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட்டு இந்த மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This