மத சடங்குகளில் தலையிடக்கூடாது : உயர்நீதிமன்றம்

Forums Inmathi News மத சடங்குகளில் தலையிடக்கூடாது : உயர்நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14596
    Kalyanaraman M
    Keymaster

    ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் 12வது பீடாதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு தடை விதிக்க கோரியும் வெங்கடநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மத சடங்குகளில் தலையிடும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறி, பீடாதிபதி நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This