வைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Forums Inmathi News வைகை அணையில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14593
  Kalyanaraman M
  Keymaster

  வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால், அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  அணை உயரம்: 71 அடி.

  நீர் வரத்து : 2675 கன அடி.

  நீர் வெளியேற்றம் : 1560 கன அடி

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This