திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்குவதாக ஸ்டாலின்

Forums Inmathi News திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்குவதாக ஸ்டாலின்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14510
    Inmathi Staff
    Moderator

    திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தஞ்சையில் தனியார் விடுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி திமுக என்றும் குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This