அதிமுக ஆட்சியில் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது-எஸ்.பி.வேலுமணி

Forums Inmathi News அதிமுக ஆட்சியில் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது-எஸ்.பி.வேலுமணி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14501
  Kalyanaraman M
  Keymaster

  அதிமுக ஆட்சியில் தான் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துளளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This