தாம் மைக் குமார் அல்ல, மைக் டைசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News தாம் மைக் குமார் அல்ல, மைக் டைசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14499
    Kalyanaraman M
    Keymaster

    தாம் மைக் குமார் அல்ல, மைக் டைசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் செய்தியாளர் சந்திப்பு கலகலப்பானது.

    சென்னை மூலக்கொத்தளத்தில் நடைபெற்ற அதிமுகவின் 47ஆவது தொடக்க விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், டிடிவி தினகரன் மைக் குமார் என்று விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்தார். தாம் மைக் டைசன் என்று தெரிவித்த ஜெயக்குமார், அடித்தால் நாக் அவுட் தான் என்று கூறினார். மேலும் தனக்கு பாக்சிங் நன்றாக தெரியும் என்றும், வேண்டுமானால் வாருங்கள் மோதிப் பார்க்கலாம் என்று செய்தியாளர்களை அழைத்ததால் சிரிப்பலை எழுந்தது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This