அதிமுகவின் 47ம் ஆண்டு விழா தொடக்கம்

Forums Inmathi News அதிமுகவின் 47ம் ஆண்டு விழா தொடக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14449
    Kalyanaraman M
    Keymaster

    அதிமுகவின் 47 ஆண்டு துவக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இவ்விழாவில் ரத்தத்தின் ரத்தமே என்ற மொபைல் ஆப் ஒன்று துவங்கப்பட உள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This