சென்னை தண்டையார்ப்பேட்டையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.