சென்னை தண்டையார்ப்பேட்டையில் சாலையில் திடீர் பள்ளம்

Forums Inmathi News சென்னை தண்டையார்ப்பேட்டையில் சாலையில் திடீர் பள்ளம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14448
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை தண்டையார்ப்பேட்டையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This