தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்

Forums Inmathi News தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14447
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This