ஜெயலலிதா மரணம்: ராமமோகனராவுக்கு மீண்டும் சம்மன்

Forums Inmathi News ஜெயலலிதா மரணம்: ராமமோகனராவுக்கு மீண்டும் சம்மன்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14445
  Kalyanaraman M
  Keymaster

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவை, வரும் அக்.,24 ல் மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.விசாரணை கமிஷன் முன்பு அவர் ஏற்கனவே ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This