ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு – அமைச்சர்

Forums Inmathi News ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு – அமைச்சர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14396
    Kalyanaraman M
    Keymaster

    ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This