குட்கா முறைகேடு வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை சிபிஐ நீதிமன்றம் மறுப்பு

Forums Inmathi News குட்கா முறைகேடு வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை சிபிஐ நீதிமன்றம் மறுப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14395
  Kalyanaraman M
  Keymaster

  குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட 3 பேரை ஜாமினில் விடுவிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்தது. மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் ஜாமினில் விடுவிக்கக்கோரி மனு அளித்திருந்தனர். 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This