லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அமைச்சர் வலியுறுத்தல்

Forums Inmathi News லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அமைச்சர் வலியுறுத்தல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14394
  Kalyanaraman M
  Keymaster

  தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This