மீனவர்களுக்கு அபராதம்: ஸ்டாலின் எதிர்ப்பு

Forums Inmathi News மீனவர்களுக்கு அபராதம்: ஸ்டாலின் எதிர்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14392
    Kalyanaraman M
    Keymaster

    இலங்கை படையினரின் தாக்குதலில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும். வழக்கம் போலவே, மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாக மாநில அரசு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This