ஆதாரமில்லாமல் கூறப்படும் மீ டூ குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது-பொன்.ராதாகிருஷ்ணன்

Forums Inmathi News ஆதாரமில்லாமல் கூறப்படும் மீ டூ குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது-பொன்.ராதாகிருஷ்ணன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14347
    Kalyanaraman M
    Keymaster

    உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரம் இல்லாமல் சகதியை வீசும் வகையில் மீ டூ மூலம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This