உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரம் இல்லாமல் சகதியை வீசும் வகையில் மீ டூ மூலம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.