2019 இல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்- மாணிக்சர்க்கார்

Forums Inmathi News 2019 இல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்- மாணிக்சர்க்கார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14346
    Kalyanaraman M
    Keymaster

    2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியையும், அதிமுக உள்பட அதன் தோழமை கட்சிகளையும் ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என திரிபுரா முன்னாள் முதல்வரான மாணிக் சர்க்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    திருப்பூரில் மார்க்சிஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், 71 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். பணவீக்கம் கடுமையாக அதிகரித்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதாகவும், மாணிக்க சர்க்கார் கூறியிருக்கிறார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This