தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை

Forums Inmathi News தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14342
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ள வானிலை மையம், இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 மில்லி மீட்டரும், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This