தமிழகத்தில் 48 மருத்துவர்களின் முதுநிலை அங்கீகாரம் ரத்து செய்யபோவதாக தகவல்

Forums Inmathi News தமிழகத்தில் 48 மருத்துவர்களின் முதுநிலை அங்கீகாரம் ரத்து செய்யபோவதாக தகவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14294
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் 48 மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமங்களில் இருந்து, முதுநிலைமருத்துவப் பட்டம் பெற்றவர்கள் என்ற பதிவை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நீக்க உள்ளது.

    இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்படாத முதுநிலைப் பட்டங்களை பதிவுசெய்த மருத்துவர்கள் குறித்த புகாரின்பேரில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாத சிறப்பு மருத்துப்பட்டங்களை பயன்படுத்தி, மருத்துவம் பார்த்து வந்த 3 மருத்துவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This