தமிழகம் முழுவதும் சாலை விரிவாக்கப் பணிகள் : அமைச்சர் வேலுமணி

Forums Inmathi News தமிழகம் முழுவதும் சாலை விரிவாக்கப் பணிகள் : அமைச்சர் வேலுமணி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14289
    Kalyanaraman M
    Keymaster

    கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு சாலை விரிவாக்கம், மேம்பாலப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை காந்திபுரத்தில் இருந்து வெளியூர்களுக்கு புதிய பேருந்துகளின் சேவையை எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சாலை விரிவாக்கம், மேம்பாலம் ஆகியவற்றால், சாலை விபத்துகள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This