வைரமுத்து தவறாக நடந்து கொண்டது உண்மை தான்: சின்மயி

Forums Inmathi News வைரமுத்து தவறாக நடந்து கொண்டது உண்மை தான்: சின்மயி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14266
    Kalyanaraman M
    Keymaster

    கவிஞர் வைரமுத்து பாடகிகள் பலரிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என பாடகி சின்மயி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    பேஸ்புக் நேரலையில் பேசிய அவர், வைரமுத்துவுக்கு எதிராக பேச தாம் முன்வந்ததைக் கண்டு பாதிக்கப்பட்ட பல பெண்களும், பாலியல் தொல்லைகள் குறித்து தங்கள் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக மனம் திறந்து பேசிவருவதாகக் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This