மரங்களை வெட்ட தடைகோரிய வழக்கில் நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ்

Forums Inmathi News மரங்களை வெட்ட தடைகோரிய வழக்கில் நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14265
  Kalyanaraman M
  Keymaster

  மதுரை – நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This