இலவச வீடுகட்ட பய்ன்படுத்தப்படாத ராணுவ,ரயில்வே நிலங்கள்:ஓ.பி.எஸ் தகவல்

Forums Inmathi News இலவச வீடுகட்ட பய்ன்படுத்தப்படாத ராணுவ,ரயில்வே நிலங்கள்:ஓ.பி.எஸ் தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14264
  Kalyanaraman M
  Keymaster

  ராணுவம் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை, தமிழ்நாடு அரசிடம் வழங்கினால், இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This