சென்னை துறைமுகம் முதன்மை துறைமுகமாக மாற்றப்படும்: பொன்.ராதா கிருஷ்ணன்

Forums Inmathi News சென்னை துறைமுகம் முதன்மை துறைமுகமாக மாற்றப்படும்: பொன்.ராதா கிருஷ்ணன்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14263
  Kalyanaraman M
  Keymaster

  நாட்டிலேயே முதன்மை துறைமுகமாக, சென்னை துறைமுகத்தை மாற்றுவதே இலக்கு என்றும், அதற்கு தடையாக இருக்கின்ற, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This