பாடகி சின்மயி விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ள கமல்ஹாசன், மீ டூ பாலியல் புகார்கள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறு நாடகங்கள் நடத்துபவர்கள் கூட அடாத மழையிலும் விடாமல் பணி செய்யும்போது, மழைக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டுமா என்பதுதான் கேள்வி என பதிலளித்தார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.