பாடகி சின்மயி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதலளிக்க வேண்டும் என கமலஹான்

Forums Inmathi News பாடகி சின்மயி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதலளிக்க வேண்டும் என கமலஹான்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14238
    Inmathi Staff
    Moderator

    பாடகி சின்மயி விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ள கமல்ஹாசன், மீ டூ பாலியல் புகார்கள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறு நாடகங்கள் நடத்துபவர்கள் கூட அடாத மழையிலும் விடாமல் பணி செய்யும்போது, மழைக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டுமா என்பதுதான் கேள்வி என பதிலளித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This