அழகிரியுடன் டிடிவி தினகரன் கள்ள கூட்டணி என அமைச்சர் உதயகுமார்

Forums Inmathi News அழகிரியுடன் டிடிவி தினகரன் கள்ள கூட்டணி என அமைச்சர் உதயகுமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14235
    Inmathi Staff
    Moderator

    தி.மு.க.வில் உறுப்பினர் பதவியிழந்த அழகிரியும் அ.தி.மு.க.வில் உறுப்பினர் பதவியிழந்த டி.டி.வி. தினகரனும் இணைந்து கள்ளக் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை சிலைமானில் பேசிய அவர், திருவாரூர் தொகுதியில் மு.க.அழகிரியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அவரை தி.மு.க.வில் இடம் பிடிக்கச் செய்யவும், திருப்பரங்குன்றத்தில் டி.டி.வி. தரப்பினரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ஆதாயம் அடையவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This