ஆளுநர் புரோகித்துக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:ஆளுநர் மாளிகை

Forums Inmathi News ஆளுநர் புரோகித்துக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:ஆளுநர் மாளிகை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14234
    Inmathi Staff
    Moderator

    பன்வாரிலால் புரோஹித்துக்கும் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் பேராசிரியை நிர்மலா தேவி ஒரு போதும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This