பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலை தடுப்பு போலீஸார் ஆய்வு

Forums Inmathi News பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலை தடுப்பு போலீஸார் ஆய்வு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14197
  Kalyanaraman M
  Keymaster

  பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்த 382 சிலைகளில், 191 சிலைகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மற்ற சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This