தீபாவளிக்கு 20 ஆயிரம் சிறப்பு பஸ்கள்: அமைச்சர் தகவல்

Forums Inmathi News தீபாவளிக்கு 20 ஆயிரம் சிறப்பு பஸ்கள்: அமைச்சர் தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14196
  Kalyanaraman M
  Keymaster

  தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இவற்றுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This