புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி படித்துறைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
புஷ்கர விழா தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமிரபரணிக்கு சிலை அமைப்பது முக்கியமில்லை என்றும் இரு கரைகளையும் பராமரித்துப் பாதுகாப்பதே போதுமானது என்றும் தெரிவித்தார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.