பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு: தம்பித்துரை குற்றச்சாட்டு

Forums Inmathi News பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு: தம்பித்துரை குற்றச்சாட்டு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14169
    Inmathi Staff
    Moderator

    பாஜகவுடன்  திமுக மறைமுகத் தொடர்பு வைத்துள்ளதாலேயே ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க ஸ்டாலின் மறுப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ராஜாபுரம், சீராக்கவுண்டனூர், சின்னநாயக்கனூர் ஆகிய ஊர்களில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, திமுக மறைமுகமாக பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளதாலேயே ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க ஸ்டாலின் மறுப்பதாகத் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This