தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்றத்தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடைமுறைக்கு வரும் என்று விளக்கப்பட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.