வேட்பாளர்களின் கிரிமினல் குற்றங்களை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

Forums Inmathi News வேட்பாளர்களின் கிரிமினல் குற்றங்களை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14164
    Inmathi Staff
    Moderator

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்றத்தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடைமுறைக்கு வரும் என்று விளக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This