நாகையில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

Forums Communities Fishermen நாகையில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14120
    Inmathi Staff
    Moderator

    கடலில்  மீன்  பிடிக்கச்சென்ற  மீனவர்  ஒருவரை  காணவில்லை  என்றும்  என்ன  ஆனார்  என்று  தெரியாமல்  அவரை  தேடும்  பணியில்  பிற  மீனவர்கள்   ஈடுபட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்   மாவட்டம்   சீர்காழி   அருகில்   உள்ள   கடற்கரை  மீனவர்   கிராமத்தைச்    சேர்ந்தவர்   கவியரசன்.    நேற்று   கடலில்  மீன்பிடிக்க   சென்ற   இவர்   கரை   திரும்பவில்லை.   மூழ்கிவிட்டாரா  அல்லது   வேறு   எங்காவது   கரை   ஒதுங்கியுள்ளாரா   என்பதை  அறியாமல்   அவருடைய  குடும்பத்தினரும்,   கிராம   மீனவர்களும்   குழப்பம்  அடைந்துள்ளனர்.

    மீனவர்கள்  பல   பிரிவுகளாக   சென்று   அவரை   தேடி   வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This