மத்திய அரசிடமிருந்து நாள்தோறும் 16 வேகன்கள் நிலக்கரி வருகை: மின் துறை அமைச்சர்

Forums Inmathi News மத்திய அரசிடமிருந்து நாள்தோறும் 16 வேகன்கள் நிலக்கரி வருகை: மின் துறை அமைச்சர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14098
    Inmathi Staff
    Moderator

    தமிழக அனல்மின் நிலையங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து நாள்தோறும் சராசரியாக 16 வேகன்கள் மூலம் நிலக்கரி வந்துகொண்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்லில் சாலைப்பணிக்கான தொடக்கவிழாவில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக் காலத்தில் பாதுகாப்பான முறையில் மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This