வைகோவிற்கு நக்கீரன் கோபால் நேரில் நன்றி தெரிவிப்பு

Forums Inmathi News வைகோவிற்கு நக்கீரன் கோபால் நேரில் நன்றி தெரிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14097
    Inmathi Staff
    Moderator

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நக்கீரன் ஆசிரியர் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். நக்கீரன் ஆசிரியர் கோபால் விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் வைகோவை சந்தித்து நக்கீரன் கோபால நன்றி தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This