471 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் துவக்கி வைப்பு

Forums Inmathi News 471 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் துவக்கி வைப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14096
  Inmathi Staff
  Moderator

  தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 471 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாதவரத்தில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட புறநகர் பேருந்து நிலையத்தையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This