பாரிமுனை பூ விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News பாரிமுனை பூ விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14053
  Inmathi Staff
  Moderator

  சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This