திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் நக்கீரன் கோபாலுடன் சந்திப்பு

Forums Inmathi News திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் நக்கீரன் கோபாலுடன் சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14052
    Inmathi Staff
    Moderator

    சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு சென்று நக்கீரன் கோபாலை சந்தித்த மு.க.ஸ்டாலின், பாஜகவினருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என்ற பாரபட்ச நடவடிக்கை தொடர்ந்தால் விபரீத விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This