மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

Forums Communities Fishermen மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14049
  Inmathi Staff
  Moderator

  வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வரும் நிலையில் மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 11-ஆம் தேதி வரையும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் 13-ஆம் தேதி வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This